Pages


Saturday, April 19, 2014

பங்குனி உத்திர 10ம் ஆண்டு தெப்ப உற்சவ திருவிழா .

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 15ம் தேதி இரவு 9 மணிக்கு சவுந்தரநாயகி உடனுறை சுந்தரேஸ்வரர் சாமி திருகல்யாணம்  அதனை தொடர்ந்து வாளமர்கோட்டை  சிவகங்கை குளத்தில்  10ம் ஆண்டு தெப்ப உற்சவ விழா நடைப்பெறது. தெப்பத்தில் கின்னஸ் புகழ் லஷ்மன் ஸ்ருதி  இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்ற போது  எடுக்கப்பட்ட படங்கள் .....
















































































No comments:

Post a Comment