Pages


Sunday, April 27, 2014

10ம் ஆண்டு தெப்ப உற்சவ விழா

பங்குனி உத்திர திருவிழா   மற்றும்  10ம் ஆண்டு தெப்ப உற்சவ விழாவில் நடைப்பெற்ற கின்னஸ் புகழ் லஷ்மன் ஸ்ருதி  இன்னிசை நிகழ்ச்சிகளின்    போது  எடுக்கப்பட்ட வீடியோக்கள்  .....



Saturday, April 19, 2014

பங்குனி உத்திர 10ம் ஆண்டு தெப்ப உற்சவ திருவிழா .

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 15ம் தேதி இரவு 9 மணிக்கு சவுந்தரநாயகி உடனுறை சுந்தரேஸ்வரர் சாமி திருகல்யாணம்  அதனை தொடர்ந்து வாளமர்கோட்டை  சிவகங்கை குளத்தில்  10ம் ஆண்டு தெப்ப உற்சவ விழா நடைப்பெறது. தெப்பத்தில் கின்னஸ் புகழ் லஷ்மன் ஸ்ருதி  இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்ற போது  எடுக்கப்பட்ட படங்கள் .....