Pages


Showing posts with label சுந்தரநாடு வாளமர் கோட்டை ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமிதிருக்கோயில் தல வரலாறு... Show all posts
Showing posts with label சுந்தரநாடு வாளமர் கோட்டை ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமிதிருக்கோயில் தல வரலாறு... Show all posts

Wednesday, December 15, 2010

சுந்தரநாடு வாளமர் கோட்டை மற்றும் ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமிதிருக்கோயில் தல வரலாறு..

சுந்தரநாடு வாள்மர்கோட்டை வரலாறு ஒலி மற்றும் ஒளி வடிவில்


 
சுந்தரநாடு வாளமர்கோட்டை ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமிதிருக்கோயில்



இனி  ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமிதிருக்கோயிலின் உள்ளே செல்வோம்
 

 

 

சுந்தரநாடு வாளமர்கோட்டை  தவத்திரு காத்தையா சுவாமிகள் 

 

 தொகுத்து வழங்கிய
அன்பு தொலைகாட்சிக்கு
வாளமர்கோட்டை மக்களின்
மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்....

மேலும் இதை இணையதளத்தில் வெளியிட உதவிசெய்த K.சதிஸ் கரைமீன்டார் அவர்களுக்கும் நன்றி.

Monday, July 5, 2010

சுந்தரநாடு வாளமர் கோட்டை ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமிதிருக்கோயில் தல வரலாறு..

சுந்தரநாடு வாளமர் கோட்டை ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமிதிருக்கோயில்
தல வரலாறு..





சுந்தரநாடு வாளமர் கோட்டை என்ற பெயருக்குமுன் வழங்கப்பட்ட பெயருக்கன காரணம் என்னவென்றால் முன்னொரு காலத்தில் ஸ்ரீசுந்தரேஸ்வர சுவாமியை ஆலங்காட்டில் பிர்மவிஷ்ணுவாதி  தேவர்களால்
பூஜிக்கப்பட்ட காரணத்தால் வானவர் கோட்டை  என்றும் பெயர் வழங்கப்பட்டது. பின்

சுந்தரநாடு வாளமர் கோட்டை  என்று பெயர் வழங்கப்பட்டது ஏன்?.

 இந்த பெயர் எதோ ஊருக்கு பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டது இல்லை இது ஒரு சரித்திரம்.


ஒரு முறை மன்னன் வேட்டையாடுவாதற்காக வந்த போது தாகமாக இருக்காவே இங்குள்ள ஆல்ங்காட்டில் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து பக்கத்திலுள்ள குளத்தில் தண்ணிர் குடித்து விட்டு கிளம்பும் போது மன்னன் அங்குள்ள சிவலிங்கத்தை காணுகிறார்.அம்மன்னன் உடனை தனது உடைவாளை கிழே வைத்து சிவலிங்கத்தை தரிசித்து மிண்டும் வாளை எடுக்க முயன்ற்போது வாள் வரவில்லை.
மன்னன் தன்னை மறந்து சிவலிங்கத்தை தரிசிக்கும் போது மன்னனுக்கு இடபரூடராய் ( இறைவன் சிவபெருமன்)காட்சியளித்த பின் இந்த வானவர் கோட்டை என்ற பெயர் வாளமீரன் கோட்டை என்றனது.பிறகு அம்மன்னன் மகன் சுந்தரபாண்டியன் இந்த இடத்தில் திருக்கோயிலை எழுப்பி இத்தலத்தில் எழுந்தாருள்யுள்ள மூர்த்திக்கு சுந்தரேஸ்வரர் என்றும் இந்நாட்டிற்கு சுந்தரநாடு என்றும் பெயர் வைத்து அம்மன்னன் இத்தலத்திலே இருந்து சமாதி அடைந்தார். அவர் திரு உருவத்தை இந்த ஆல்யத்திற்கு மேற்க்கே காண்லாம்.




 பயணங்கள் தொடரும்.........