Pages


Tuesday, April 14, 2015

பங்குனி உத்திர 11ம் ஆண்டு தெப்ப உற்சவ திருவிழா ...

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 5ம் தேதி இரவு 9 மணிக்கு சவுந்தரநாயகி உடனுறை சுந்தரேஸ்வரர் சாமி திருகல்யாணம்  அதனை தொடர்ந்து வாளமர்கோட்டை  சிவகங்கை குளத்தில்  11ம் ஆண்டு தெப்ப உற்சவ விழா நடைப்பெறது. தெப்பத்தில் கின்னஸ் புகழ் லஷ்மன் ஸ்ருதி  இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்ற போது  எடுக்கப்பட்ட படங்கள் .....