Pages


Monday, November 15, 2010

தவத்திரு காத்தையா சுவாமிகள் குருபூஜை விழா:-

14-ம் ஆண்டு வாளமர்கோட்டை 
தவத்திரு காத்தையா சுவாமிகள் குருபூஜை விழா:-





தவத்திரு காத்தையா சுவாமிகள் குருபூஜை விழா (25-10-2010) அன்று பூஜைகள் மற்றும் அண்ணதனம் சுவாமிகளுக்கு மிகவும் சிறப்பாக பூஜை நடைப்பெற்றது இதில் சுந்தர நாட்டு மக்கள் கலந்துகொண்டு தவத்திரு காத்தையா சுவாமிகளின் அருள் பெற்று சென்றனார்.