Pages


Saturday, March 26, 2011

பங்குனி உத்திர திருவிழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள்......

 பங்குனி உத்திர திருவிழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் படகாட்சிகள்......

 பங்குனி உத்திர திருவிழாவிற்கு ஒவ்வொரு ஊரிலிருந்து மிகவும் அழகாகவும் சிறப்பனதகவும் காவடிகள் அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர்  திருக்கோயிவிளிற்கு பக்தர்கள் கொண்டுவந்தனர். இதை காண நமக்கு கண்கள் இரண்டு போதவில்லை என்றுதான் சொல்லவேண்டும்...    


குளத்திலிருந்து காவடிகள் வடக்கு தெரு வழியாக  வரும் காட்சி.


 குளத்திலிருந்து காவடிகள் தெற்கு  தெரு வழியாக  வரும் காட்சி.





வானில் முத்துபோல் பௌர்ணமி ஜொலிக்கின்றது.







 பங்குனி உத்திர திருவிழா நாயகனான  முருகா பெருமானுக்கு  பால் அபிசேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.












 தென்கொடார் இருப்பு காவடி  வரும் போது......


 பங்குனி உத்திர திருவிழாவின் போது
முதல் நாள் நடைபெற்ற திரை இசை மற்றும் நாட்டுப்புறபாடல் இன்னிசை நிகழ்ச்சி.



பங்குனி உத்திர திருவிழாவிற்கு வருகைதந்த பக்க்தர்களின் ஒரு பகுதி......







 கட்டுரிளிருந்து வரும் காவடிகள் மின்விளக்குகளால் ஒளிர்கின்றது.










 வரவுகோட்டைளிருந்து  வரும் காவடிகள் மின்விளக்குகளால் ஒளிர்கின்றது.
 







    பங்குனி உத்திர திருவிழாவிற்காக காவடிகள் மற்றும் பால்குடங்கள் வரும் வழியை கோலமிட்டு பெண்கள் அழகு படுத்துகின்றனர்





   பங்குனி உத்திர திருவிழாவின்   இந்த குளதிளிருந்துதன் காவடிகள் மற்றும் பால்குடங்கள் எடுக்கப்படும்.




   பங்குனி உத்திர திருவிழாவில்  பால்குடங்கள் எடுக்கப்படும் போது எடுத்த படங்கள் ............




 வளமார்கோட்டையிலிருந்து  எடுத்து செல்லப்பட்ட மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காவடிகள்.

இதை   இளைஞர்கள் மிகவும் உற்சாகத்துடன் காவடியடுது அடி செல்கின்றனர்...








திருநாஇருப்புபிலிருந்து  வரும் காவடிகள் மின்விளக்குகளால் ஒளிர்கின்றது.



பால்குடத்னான்று நடைபெற்ற திரைப்பட புகழ் கருங்குயில் கணேசன் அவர்களின் நாட்டுப்புற ஆடல் பாடல்   நிகழ்சியின் போது  எடுக்கப்பட்ட படங்கள்.......









நிகழ்சியை கணவந்தவர்களின் ஒரு பகுதி......











இந்த நிகழ்ச்சி முடியும் வரை மக்கள் கூட்டம் குறையவில்லை. நிண்ட நாள்களுக்கு பிறகு நல்ல நிகழ்ச்சி நடைபெற்ற மகிழ்சி அனைவரிடமும் காணப்பட்டது....