Pages


Wednesday, March 28, 2012

பங்குனி உத்திரம் :-

பங்குனி உத்திரம் 2012:-
 



பங்குனி உத்திரம் 2012:-

 இன்று   கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கயாது . உச்சிக் கால பூஜையின் போது மலைக் கோவிலில் காப்பு கட்டுதல் நடைபெறும்.இங்கு பிர்மோத்சவம் 10 நாள் திருவிழாவான பங்குனி உத்திரம்,​​ தேரோட்டத்துடன் கொண்டாடப்படும். இந்த பங்குனி திருவிழா ஒரு ஊரால் கொண்ட பாடுவதில்லை சுந்தர நாடே கொண்டாடும் சிறப்பு மிக்க விழா.

 சுந்தர நாட்டில் இடம்பெற்றுள்ள ஊர்கள்


வாளமர் கோட்டை.,வரவுக்கோட்டை,காட்டூர்,கரைமீன்டார் கோட்டை, வாண்டையார் தெரு-(வாளமர் கோட்டை), வாண்டையார் இருப்பு, வாண்டையார் இருப்பு வடக்கு, வாண்டையார் இருப்பு தெற்கு, கொட்டைன்டார் இருப்பு, திருநாஇருப்பு,நாய்க்கான் கோட்டை, மடிகை,ஜென்பகபுரம், தென்கொடார் இருப்பு,பெரன்டார் கோட்டை,துறையூர். 

பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


  இன்று  (27-03-2011) வாள்மர்கோட்டைசுந்தரேஸ்வாரர் கோவிலில் உள்ள கொடிமரம் புண்ணிய குளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை வைத்து சிறப்பு பூஜைப் செய்யப்பட்டது.சிறப்பு பூஜை செய்யப்பட்டது.சிறப்புஅபிஷேகம், வேத மந்திரங்கள் ஒலிக்க, மேள, தாளங்கள் முழங்க மிகவும் சிற்ப்பாக டியேற்றத்துடன் தொடங்கியது.
இங்கு பிர்மோத்சவம் 10 நாள் திருவிழாவான பங்குனி உத்திரம்,​​ தேரோட்டத்துடன் கொண்டாடப்படும்.

இந்த பிர்மோத்சவம் 10 நாள் திருவிழாவின் முதல் நாளன இன்று  முதல் கரை அல்லது மண்டபடி வாளமர்கோட்டை.இன்று இரவு வனவேடிக்கை மேளதளத்துடன் மற்றும் தேரோட்டத்துடன் உச்சவமூர்த்தி வீதி உலவருவர். இந்த பிர்மோத்சவம் 10 நாள்திருவிழாவில் ஒவ்வொரு நாள் இரவும் வனவேடிக்கை ,வாத்தியாங்கள் இசைக்க மேளதளத்துடன் மற்றும் தேரோட்டத்துடன் உச்சவமூர்த்தி வீதி உலவாருவர் .

 பத்து நாள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட  ஊர் அல்லது ஊர்கள் சேர்ந்து நடத்தும் திருவிழா. அதன் விவரம் கீழ்வருமாறு..

  • 1ம் நாள்  :-
          கொடியேற்றுதல் வாளமர் கோட்டை,வரவுக்கோட்டை,காட்டூர்,
கரைமீண்டார்கோட்டை.

  • 2ம் நாள் :-
         வாண்டையார் தெரு-(வாளமர்கோட்டை),வாண்டையார் இருப்பு,
வாண்டையார் இருப்பு வடக்கு,வாண்டையார் இருப்பு தெற்கு,கொட்டைன்டார் இருப்பு.
  • 3ம் நாள் :-
          திருநாஇருப்பு,நாய்க்கான் கோட்டை.
  • 4ம் நாள் :-
         மடிகை.

  • 5ம் நாள் :-
         ஜென்பகபுரம்.

  • 6ம் நாள் :-
         தென்கொடார் இருப்பு.

  • 7ம் நாள் :-
         பெரன்டார் கோட்டை

  • 8ம் நாள் :-
          வாண்டையார் தெரு-(வாளமர்கோட்டை),வாண்டையார் இருப்பு,
வாண்டையார் இருப்பு வடக்கு,வாண்டையார் இருப்பு தெற்கு,கொட்டைன்டார் இருப்பு.

  • 9ம் நாள் :-
         திருநாஇருப்பு,நாய்க்கான் கோட்டை.

  • 10ம் நாள் :-
         துறையூர்.

இந்த திருவிழாவின் படங்கள் மற்றும் படகாட்சிகள்  திருவிழாவின் போது பதிவேற்றம் (upload) செய்யப்படும்.


No comments:

Post a Comment