பங்குனி உத்திர திருவிழாவின் பத்தாவது நாளன இன்று (19-03-2011) அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் நிகழ்சிகள்.....
அருள்மிகு வள்ளி தேவசேனை உடனுறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பகல் 3.00 மணிக்கு பால்காவடி பதினான்கு ஊர்களிலிருந்தும் பால்காவடி வரும் மற்றும் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
இரவு வனவேடிக்கை ,வாத்தியாங்கள் இசைக்க மேளதளத்துடன் மற்றும் தேரோட்டத்துடன் உச்சவமூர்த்தி வீதி உலவாருவர் .
இரவு 9.00 மணியளவில் மக்கள் மனதில் மகிழ்ச்சியை அள்ளித்தரும் திரை இசை மற்றும் நாட்டுப்புறபாடல் இன்னிசை நிகழ்ச்சி.
பங்குனி உத்திர திருவிழாவின் மறுநாள் (20-03-2011) அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் நிகழ்சிகள்.....
அருள்மிகு வள்ளி தேவசேனை உடனுறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பகல் 3.00 மணிக்கு பால்குடம் பதினான்கு ஊர்களிலிருந்தும் பால்குடம் கொண்டுவந்து அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் , பூஜைகளும் நடைபெறும்.
இரவு 9.00 மணியளவில் திரைப்பட புகழ் கருங்குயில் கணேசன் அவர்களின் நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சி.
மேலும் படங்கள் மற்றும் படகாட்சிகள் விரைவில்...........
No comments:
Post a Comment