Pages


Saturday, December 25, 2010

நான் ரசித்தவைகள் இயற்க்கை அழகு...

நான் ரசித்த இயற்க்கை...

நான் சென்னை மெரினா கடற்கரையில்  ரசித்த கட்சிகள்.....  





















திருப்தி செல்லும் வழியில் ரசித்தவை........... 











சுகத்திரமாக கட்டுக்குள் சுற்றிதிரியும் மான்களை பார்க்கும்போது மிகவும் மழ்ச்சியகவுள்ளது.
 

  
இந்த  பொன்மாலைப் பொழுதின் போது  மைனா குருவிகள் கிழே சிதறி கிடக்கும் நெல்களை கொத்தி தின்றுகொண்டு இருக்கின்றன.





செல்போன்  கோபுரங்களால்  (டவர்களால்)  குருவிகளின் இனம் அழிந்து வரும் இந்த வேலையில் இதை  பார்க்கும் போது அவை ஒற்றுமையாக உண்பது மனத்திற்கு மகிழ்ச்சியாக உள்ளது. 




மாலைநேர  வானம்  சிவப்புக்கம்பளம் விரித்தது போல்  செம்மேகத்துடன்   காட்சி அளிக்கின்றது.




 




இந்த ரம்மியமான காட்சி நம் மனதை கொல்லைகொல்கிறது. 







 இந்த பட்டம் பூச்சியைப் பார்க்கும் போது நாமக்கு என்ன தொன்றுகிராது என்றால் அதன் வாழும் காலம் குறைவென்றாலும் அது அந்த பூவில் இருக்கும் தேனை எவ்வாறு ரசித்து சுவைக்கின்றதோ அதே போல் நாமும் வாழ்வே ரசித்து வாழ வேண்டும்..


















 மழைப்பெய்யும் காட்சி எவ்வளவு அழகுமிகுந்த ரம்மியமான காட்சியாக உள்ளது..





                                         


                                      

No comments:

Post a Comment