Pages


Monday, July 5, 2010

வாளமர்கோட்டை- ஸ்ரீ அருள்மிகு இராகூத்து அய்யனார் :-

 ஸ்ரீ அருள்மிகு இராகூத்து அய்யனார் :-

பழங்காலத்திலிருந்தே தமிழக மக்கள் விடாது வணங்கி வரும் வீரத்தெய்வங்களுள் மிகச் சிறப்பு மிக்க காவல் தெய்வமாக கருதப்படுவது அய்யனார் ஆகும். அய்யனார் ஊர் மக்களை தீயசக்திகளிலிருந்து காப்பதற்காக எப்போதும் இரவு நேரங்களில் குதிரை மீது சவாரி போவார் என்று மக்கள் நம்புகிறார்கள். அய்யனார் நாட்டுப்புறத் தெய்வங்களில் மேல்நிலை ஆக்கத் தெய்வமாக மதிக்கப்படுகிறார். இவர் பல ஊர்களில் பல்வேறு பெயர்களில் வழிபடப்படுகிறார்.

அய்யனாரை ஐயனார் என்றும் எழுத்து மொழியில் எழுதுவோம். ஐ என்றால் தலைமை, அழகு, வியப்பு, அரசன், ஆசான், கடவுள், தந்தை என பல பொருள்படும்.


ஸ்ரீ அருள்மிகு இராகூத்து அய்யனார் கோவில் பற்றிய வரலாறு மற்றும் பல சிறப்ப சிறப்பம்சங்கள்  மிக விரைவில்.............

No comments:

Post a Comment